<div dir="auto"><span style="color: #800000;"><img class="alignnone size-full wp-image-65347" src="https://cinemamurasam.com/wp-content/uploads/2022/03/IMG-20220307-WA0155.jpg" alt="" width="728" height="969" />உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜனின் அழைப்பை ஏற்று நகரி எம்.எல்.ஏ நடிகை .ரோஜா செல்வமணி கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்.</span></div>