இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் “தி வாரியர்” திரைப்படத்தில் ஒரு பாடலை முன்ணனி நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார், கேட்பவர்கள் தங்களை மறந்து ஆடுகிற வகையில் மெட்டு போடுவதில் இவர் கெட்டிக்காரர் என்பது திரையுலகம் அறிந்ததுதான். ராம் பொத்தினேனி, லிங்குசாமி , தேவி ஶ்ரீ பிரசாத் ஆகியோரின் நண்பரான சிலம்பரசன் தமிழில் பல பாடல்களை பாடி இருந்தாலும் . அவரது சிறப்பான பங்களிப்பை ‘தி வாரியர்’ படத்தின் புல்லட் பாடலுக்கு அளித்திருக்கிறார்
இப்படம் ஜூலை 14 உலகமெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி , தி வாரியர் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.
சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார், ‘தி வாரியர்’ திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தின், சீட்டிமார் என்ற ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் மகுடத்தில் மேலும் ஒரு சிறகாக இருக்கும் என படக்குழு எதிர்பார்க்கின்றனர்.