
அரசியலுக்கு நடிகைகள் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொன்னாலும் பல நடிகைகள் பயப்படவே செய்கிறார்கள்..விஜயசாந்தியின் நிலை என்ன என்பதை நினைத்து அஞ்சுகிறார்கள். அதே நேரத்தில் நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் பூகம்பமாக இருப்பதை மறந்து விடுகிறார்கள்
ரோஜா இன்று அமைச்சர் .
தற்போது பிரபல ஜோதிடர் ,ஒரு நடிகையின் ஜாதகத்தை கணித்திருக்கிறார்.
வேணுசுவாமி என்பது அவரது பெயர். பிரபலமானவர்.கட்டம் பார்த்து கணிப்பதில் கில்லாடியாம்.!
இவரது கணிப்பில் ராஷ்மிகா பற்றி சொல்வதென்ன?
“காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து கர்நாடக அரசியலில் புயலாக வரப்போகிறார். தேர்தலில் போட்டியிடுகின்ற வாய்ப்பும் இருக்கிறது.”
நடக்குமா ….? சமந்தா டைவர்ஸ் பற்றி மிகவும் முன்னதாகவே கணித்து சொன்னவர் இந்த ஜோதிடர் தான்யா !












