காங்கிரஸ் வேட்பாளராகிறார் நடிகை ராஷ்மிகா ! தூள் கிளப்பு ராசாத்தி!
அரசியலுக்கு நடிகைகள் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொன்னாலும் பல நடிகைகள் பயப்படவே செய்கிறார்கள்..விஜயசாந்தியின் நிலை என்ன என்பதை நினைத்து அஞ்சுகிறார்கள். அதே நேரத்தில் நடிகை ரோஜா ஆந்திர ...









