“போதும்டா சாமி ,இனிமே தமிழ்ப் பட உலகம் பக்கம் வரவே மாட்டேன்” என்று நொந்து போகிற அளவுக்கு அப்பா போனிகபூர் வந்து விட்டதாக சொல்றாங்க.
பாவம் அவர் பட்ட கஷ்டம் என்னவோ !
ஜான்வி கபூருக்கு அறிமுகமே தேவையில்லை. கனவு தேவதை ஸ்ரீதேவியின் மகள் ஆச்சே .!
அம்மாவைப்போல தேர்ந்தெடுத்த கதைகளில்தான் மகள் ஜான்வியும் நடித்து வருகிறார்.
அடிக்கடி போட்டோ ஷூட் பண்ணுறார்.படங்களை ரிலீஸ் பண்ணுறார் இந்த குட்டி தேவதை.!
தற்போது காற்றோட்டமான டிரஸ் அணிந்த படங்களை வெளியிட்டு கோடைக்கு வரவேற்பு சொல்லியிருக்கிறார்.