இப்போதெல்லாம் தல அஜித்குமார் வீட்டுப்பக்கம் அந்த பிஜேபி ஆதரவு பத்திரிகையாளரை பார்க்க முடியிதுன்னு சொல்றாங்க.!
பத்திரிகையாளர்களை சந்திப்பதை அறவே தவிர்த்து விட்டவர் அஜித் குமார். அவர் எப்படி இந்த பத்திரிகையாளரை மட்டும் வீட்டுக்குள் விடுவார் ?
பிடித்தமானவர்களிடம் பேசுவது சந்திப்பது அஜித்குமாரின் உரிமை. அதனால்தான் ஒரு பத்திரிகைக்கு படம் கொடுப்பதற்கு முன்னதாக பத்திரிகையாளர் பாண்டேயிடம் யோசனை கேட்டிருக்கிறார் என்கிறார்கள்.
நல்ல முயற்சி.அப்படியே முன்னைப்போல பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துவார் என்று நம்பலாம்.!