Thursday, May 22, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தெலுங்கு தேசம் போன ‘ஹிப் ஹாப் தமிழா ‘

admin by admin
October 27, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, ஏ.கே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்தியா திரைப்படம் ‘ஏஜெண்ட்’ 2023 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது !

இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் ஹீரோ அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மேக்கர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் திரைப்படமான “ஏஜெண்ட்” திரை வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஏஜெண்ட் 2023 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

You might also like

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

இப்படத்தில் நாயகன் அகில் ஒரு அதிரடி வீரனாக உளவாளி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாபாத்திரத்திற்காக அவர் தன்னை உருமாற்றிக்கொண்ட விதம்  வியக்க வைக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு குறித்த அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில் அகில் கோட் சூட்டுடன் ஒரு நவீன, ஸ்டைலான ஏஜென்டாக நின்று கொண்டிருப்பது, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளது.

டீசரில் காட்டப்பட்ட அகிலின் அதிரடி ஆக்சன் பாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அட்டகாசமான டீசரை அடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

அகிலின் காதலியாக சாக்‌ஷி வைத்யா நடித்துள்ளார். நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரசூல் எல்லோர், ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு கதை வசனத்தை வக்கந்தம் வம்சி வழங்கியுள்ளார். ஏ.கே. எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தை அஜய் சுங்கரா, பதி தீபா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

Tags: அகில் அக்கினேனிஏஜென்ட் 2023சாக்ஷி வைத்யாமம்மூட்டிஹிப்ஹாப் தமிழா
admin

admin

Related Posts

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?
News

ரங்கராய சக்திவேலரின் சதித் திட்டம்தான் திரிஷாவின் சுகர் பேபி.?

by admin
May 22, 2025
இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!
News

இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளமும் கொண்ட ‘கன்கஜூரா’!

by admin
May 21, 2025
‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.
News

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும்! -நடிகை சம்ரிதி தாரா.

by admin
May 21, 2025
அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !
News

அதிரடி கால்துறை அதிகாரியாக ‘சாய் தன்ஷிகா’ !

by admin
May 21, 2025
ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான  ‘வார்-2’ !
News

ஹிருத்திக்ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் உருவான ‘வார்-2’ !

by admin
May 21, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?