Tuesday, September 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தடங்கலில் தவிக்கிற தம்பி.! அதர்வாமுரளியின் தம்பியின் படம் தத்தளிப்பு !

admin by admin
January 3, 2023
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரே மகள்  இன்னாரை காதலிக்கிறேனென்றதும் சற்றும் தயங்காமல் கல்யாணம் செய்து வைத்தார் சேவியர் பிரிட்டோ. மல்டி மில்லினர்.  மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர். விஜய்யின் நெருங்கிய உறவு.  எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மிக நெருங்கிய உறவு. மாப்பிள்ளையாக  வந்தவர்  அதர்வாவின் தம்பி ஆகாஷ்.

You might also like

ஒரு வருட சிஜி உழைப்பில் மிரட்டும் ‘Immortal’ மான்ஸ்டர் சீன்கள்!

நித்யா மேனன் – டி கே- விக்ரம் கே. குமார் கூட்டணியில் ஃபேண்டஸி டார்க் காமெடி திரைப்படம்.!

40 நாட்களில் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு !

மருமகனை வைத்து படம் எடுக்க வேண்டுமென்பது ஆசை.! அன்பு மகளின் கட்டளையாகவுமிருக்கலாம், அல்லவா?

  2021 ஏப்ரல் 14-ம்  தேதியில் வெளியிட்ட அறிக்கையில் “விஷ்ணு வர்தனின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கப்போகும் படத்தை தயாரிக்கப்போகிறோம்.ஆதரவு கொடுங்கள்”என்பதாக கூறியிருந்தார் சேவியர் பிரிட்டோ.

மருமகன் ஆகாஷ்க்கு ஜோடி ஷங்கரின் மகள் அதிதி .

ஆனால் இன்னமும் படம் தயாராகவில்லை.

காரணம் பட்ஜெட் !

17 கோடி என திட்டமிட்ட பட்ஜெட் 25 வரை செலவாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.

மருமகன் நடிக்கிறார் என்பதற்காக பணத்தை ஓடுகிற ஆற்றில் கொட்ட முடியுமா? மல்டி மில்லினர் ஆவதற்காக சேவியர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார்? பணத்தின் அருமை புரிந்ததால் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

எடுக்கலாமா ,கை விட்ரலாமா என்கிற யோசனையில் இருக்கிறது கம்பெனி.

Tags: அதர்வாஆகாஷ் முரளிசினேகா பிரிட்டோவிஜய்விஷ்ணு வர்தன்
admin

admin

Related Posts

ஒரு வருட சிஜி உழைப்பில் மிரட்டும் ‘Immortal’ மான்ஸ்டர் சீன்கள்!
News

ஒரு வருட சிஜி உழைப்பில் மிரட்டும் ‘Immortal’ மான்ஸ்டர் சீன்கள்!

by admin
September 1, 2026
நித்யா மேனன் – டி கே- விக்ரம் கே. குமார் கூட்டணியில்  ஃபேண்டஸி டார்க் காமெடி திரைப்படம்.!
News

நித்யா மேனன் – டி கே- விக்ரம் கே. குமார் கூட்டணியில் ஃபேண்டஸி டார்க் காமெடி திரைப்படம்.!

by admin
August 31, 2026
40 நாட்களில்  ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு !
News

40 நாட்களில் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு !

by admin
August 31, 2026
‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும்  புதிய க்ரைம் திரில்லர்!
News

‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!

by admin
August 31, 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியானது!
News

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியானது!

by admin
August 31, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?