Sunday, June 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவமா ‘ இன் கார் ‘?

admin by admin
February 27, 2023
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

காருக்குள்….இப்படியொரு பெயரில் ஒரு படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.நான்கு  மொழிகளில்.! In Car..!

சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை மூவர் காரில் கடத்திச் செல்கிறார்கள்.,துப்பாக்கி முனையில்.! 

You might also like

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

அந்தப்பெண் கதறுகிறாள் ட்ரெய்லரில் ! 

“என்னை எப்படி வேணும்னாலும் ,எத்தனை தடவை வேணும்னாலும் காருக்குள்ளேயே  பண்ணிக்கோ “

அப்படியானால் பாலியல் வன்முறையில் அவளுக்கு விருப்பம்தானா?

படத்தின் இயக்குநர் சொல்கிறார் “சூழ்நிலை அப்படி !படம் பாருங்கள் தெரியும்”

நமக்கோ கேரளத்து நடிகை பாவனா காரில் கடத்தி செல்லப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது. இந்த வழக்கு இன்னும் முடிவடையவில்லை. 2017 -ல் தொடரப்பட்ட வழக்கு .

இன்  கார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் ரித்திகா சிங். நிஜத்தில் இவர் பாக்ஸர்.குத்துச்சண்டை வீராங்கனை.! ஹர்ஷ வர்தன் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்தியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ்,தெலுங்கு மலையாளம் ,கன்னடம் என திராவிட மொழி பேசுகிறது.

“டெல்லியில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்த கதை “என்கிற இயக்குநர் “2018 ல் படமாக்கப்பட்டு 2019-ல் முடிந்தது “என்கிறார்.

ஹரியானாவில் படமாக்கியிருக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரித்திகா சிங் “இம்மாதிரியான பாலியல் வன்முறை நிஜமாகவே நடந்தால் எதற்காகவும் வெயிட் பண்ண மாட்டேன். சுய பாதுகாப்பு. உடனடியாக தண்டித்து விடுவேன்.நானே தீர்ப்பு எழுதிவிடுவேன்” என்கிறார். 

இந்தப்படத்தை ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

Tags: .ரித்திகா சிங்இன் கார்ஞானவேல்ராஜா
admin

admin

Related Posts

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026
முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!
News

‘திரிஷ்யம் 3’ திரைப்படம், ஜூன் 18 முதல் ப்ரைம் வீடியோவில்!

by admin
June 13, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?