Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உலகநாயகனுடன் தளபதி மோதுகிறார்.,தவிர்க்கப்படுமா?

admin by admin
March 22, 2023
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

 உலகநாயகன்கமல்ஹாசனின்  விக்ரம் 2 படத்துடன் மோதினால் விபரீதம் நடந்து விடுமோ என்கிற பயம் வந்திருக்கிறது , லியோ படக்குழுவினருக்கு.! 

காஷ்மீரில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்திலிருந்து லியோ படக்குழுவினர் மீண்டிருக்கிறார்கள், “பிளடி எர்த்கேக் “என்று திட்டி விட்டு படப்பிடிப்பில் இறங்கியிருக்கிறார்கள் .லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முரட்டுத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது லியோ. விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பல வில்லன்கள் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

 லியோ படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள். அதுதான் ஏழரையை கூட்டுமோ என்கிற அச்சம் வந்திருக்கிறது.

 இந்த முறை உலக நாயகன் கமல் ஹாசனுடன் விஜய் நேருக்கு நேர் மோதும் நிலை வந்து விடுமோ என்று  படக்குழுவினர் பதறுகின்றனர். விஜய் படத்துடன் ஏகே 62 படம் தான் மோதும் என எதிர்பார்த்த நிலையில், இதுவரை அஜித் படம் ஆரம்பிக்க கூட இல்லை.அறிவிப்பும் வரவில்லை.இதனால் சோலோவாக காலம் இறங்கி கல்லாவை நிரப்பலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.இப்ப அங்கதான் வில்லங்கம் வந்திருக்கிறது.இந்தியன் 2 தீபாவளிக்கு வந்து விடும் .லியோ அதற்கு முன்னதாக வந்து விடுகிறது.முன்னதாக வந்தாலும் 20 நாள் இடைவெளியில் கல்லா கட்டினாலும் அதற்கு பின்னர் உலகநாயகனுடன் மோதுகிற நிலை. ஷங்கரின் இயக்கம். கமல்ஹாசனின் அளப்பரிய நடிப்பு ,மாஸான சண்டைக்காட்சிகள் எல்லா மக்களும் எதிர்பார்க்கிற படம் .இதனால் லியோ படம் படுத்து விடுமோ என்கிற பயம் வந்திருக்கிறது என்கிறார்கள்.இந்தியன் படத்துக்குத்தான் தியேட்டர்காரர்களும் முதலிடம் கொடுப்பார்கள்.

இதனால் லியோ குழுவினர் பயத்தில் இருக்கிறார்கள்.ஆனால் கமலின் ரசிகர் லோகேஷ் என்பதால் மோதல் தவிர்க்கப்படும் என்று ஒரு தரப்பினர் சொல்லுகிறார்கள்.

Tags: இந்தியன் 2உலகநாயகன் கமல்ஹாசன்தளபதி விஜய்.லியோலோகேஷ் கனகராஜ்ஷங்கர்
admin

admin

Related Posts

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!
News

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

by admin
April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !
News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

by admin
April 29, 2026
மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்…  நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!
News

மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்… நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!

by admin
April 29, 2026
சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!
News

சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!

by admin
April 28, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?