கையை வச்சு அள்ளல ,புல்டோசரை வச்சு அள்ளிருக்காய்ங்க .!
இப்படி இந்திய சினிமா புலம்பிக் கொண்டிருக்கிறது.
ஷாருக்கானின் ‘ஜவான்’ ராஜ்குமார் கிரானியின் ‘டங்கி ‘இந்த இரண்டு படமும் ஓடிடி ரைட்ஸ் 480 கோடி ! ஏ அப்பா ….இன்னாய்யா நடக்குது நாட்ல.!
ஜவான்தான் டாப்.டிஜிட்டல் ,சாட்டிலைட்,மியூசிக் ,மூணும் 250 கோடி.! டங்கி 230 கோடி.!
டாப்ல நிக்கிறாய்ங்க !












