
காவல் நிலயத்தில் கலவர பூமியாக காட்சி தருகிறார் மக்கள் செல்வன் விஜய சேதுபதி.
அவரது 50 வது படத்துக்கு மகாராஜா என பெயரிட்டிருக்கிறார்கள்.
கதையை எழுதி இயக்கப் போகிறவர் நிதிலன் சாமிநாதன். குரங்குப் பொம்மை டைரக்டர்.
சுதன் சுந்தரம் ,ஜகதீஷ் பழனிசாமி இருவரும் தயாரிப்பாளர்கள்.
அனுராக் காஷியப் ,மம்தா மோகன்தாஸ் ,அம்மு அபிராமி,நட்டி ஆகியோருக்கு நட்சத்திரப் பட்டியலில் இடம் இருக்கிறது.
அஜனேஷ் லோக்நாத் இசை. தினேஷ் புருசோத்மன் கேமரா அனல் அரசு பைட் மாஸ்டர் ,
இந்த படத்தின் முதல் போஸ்டர் தான் தலைப்பில் இருப்பது. காவல் நிலயத்தில் ரத்தம் தோய்ந்த பட்டாக்கத்தி,
“இந்த மாதிரி போஸ் கொடுக்க எனக்குத் தெரியாதா ?” என்று கேட்பதைப்போல இந்த போஸ்டர் இருக்கிறது.












