இன்று மதியம் முதல் சமூக வலைத் தளங்களில் அனிருத் வீடியோ என்ற பெயரில் ஒரு ஆபாச வீடியோ வைரலாக பரவி வருகிறது.அனிருத் போல தோற்றம் கொண்டநபர், ஒரு பெண்ணுடன் தனி அறையில் அந்தரங்கமாக இருப்பது போல் உள்ள காட்சி பதிவாகியுள்ளது..மேலும் அந்த வீடியோவில் அனிருத்துடன் இருப்பது பிரபலம் ஒருவரின் மகள் என்றும் சிலர் கூறியுள்ளனர்.அந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை, பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று அனிருத்துக்கு ஆதரவாக சிலர் தெரிவித்துள்ளனர்.நடிகர் அனிருத் தற்போது சிங்கப்பூரில் இசை கச்சேரி ஒன்றை நடத்த ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் இவர் குறித்த ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.