அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகிறது, டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் நேற்று இரவு 12 மணிக்கு அஜித்தின் சிக்ஸ்பேக் உடல் தோற்றத்துடன் , ‘விவேகம்’ என்ற படத் தலைப்புடன் வெளியானது. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இது போட்டோ ஷாப்பில் தயாரான ஒட்டு வேலை என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.