கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக தொடங்கிய துருவ நட்சத்திரம் படத்தின் வெளியான டீசர் கூட ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக விக்ரம் அன்ட் கோ பெருமையடித்து கொண்டது எல்லோருக்கும் நினைவிருக்கலாம் தானே! ஆனால், தற்போது இப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லையாம்,இந்நிலையில், விக்ரமிற்கு பேசியப்படி கவுதம் மேனன் சம்பளம் தரவில்லை என்றும் இதனால், படப்பிடிப்பு நிறுததப்பட்டு விக்ரமும், விஜய் சந்தர் இயக்கத்தில்உருவாகும் புதிய படத்தில் நடிக்க சென்று விட்டார்.என்ற செய்தி கோடம்பாக்கம் ஏரியா முழுவதும் தீயாய் பரவி கிடக்கிறது