Saturday, September 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஆமீர்கானின் மிரட்டல் லுக் .! கூலிக்கு கூடுதல் பலம். கமலை சிக்கவைப்பாரா லோகேஷ்?

admin by admin
July 4, 2025
in News
425 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ச்சினிமா மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. 

விஜய் அடுத்த முதல்வர் ஆவாரா என்கிற ஆர்வத்தை விட கூலி வெல்லுமா ,வீழுமா என்கிற முடிவுதான் மிகப்பெரிய கவலை. 

You might also like

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

போட்ட முதல் முதலை வாயில் சிக்கிய மானின் இரை  ஆகிவிடக் கூடாது என்கிற தவிப்பில் சன் குழுமம் இருப்பதாக சொல்கிறார்கள். மிகப்பெரிய தொகையை போட்டிருக்கிறார்கள். 

இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய ,ஆகச்சிறந்த நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டி ருக்கிறார்கள். 

ஆமீர் கான் பைட் பண்ணி பார்த்ததில்லை. இன்னும் சொல்லுவது என்றால் அவருக்கு சண்டை போட வராது . மென்மையான வேடங்கள் . சமூக அக்கறை இருக்கும். அவரை முரட்டு முத்தையாவாக புகைக்க விட்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.  ஆமிர்கான் தோற்ற ஸ்டில் கடுமையாக இருக்கிறது. வெற்றிக்கு இவரும் முக்கியமாக இருக்கலாம்.இப்படி ஆந்திரத்து நாகார்ஜுனா ,கன்னடத்து உபேந்திரா ,சவுபிர் ஷகீர் ,என பலருடன் நம்ம ஊரு சத்யராஜ், ஷ்ருதி ஹாசன் ,  ஸ்டைல் கிங் ரஜினிகாந்த் .   கதை ரஜினியை சுற்றியது. விக்ரம் வெற்றியை பார்த்து ரஜினி ஆசையுடன் லோகேஷ் கனக ராஜூடன் சேர்ந்திருக்கிற படம்.  1000 கோடி என ரஜினியின் ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். 

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சரியான தீனியை லோகேஷ் நிச்சயம் கொடுப்பார். ஏனென்றால் அவர் கமல்ஹாசனின் ரசிகர் . 

எதிர்மறையான முடிவு ( ? ) என்றால் அதிகமாக பாதிக்கப்படுகிறவர் உலகநாயகனாக தான் இருப்பார். ரஜினியின் ரசிகர்கள் வெறி கொண்டவர்களாக ஆடுவார்கள். ஆக லோகேஷ் கவனமாகவே  களம் ஆடியிருப்பார் . 

Tags: ஆமிர்கான்கூலிசத்யராஜ்சன்நாகார்ஜுனாரஜினிஷ்ருதிஹாசன்
admin

admin

Related Posts

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!
News

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!

by admin
September 25, 2026
விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!
News

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

by admin
September 25, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!
News

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

by admin
September 25, 2026
“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி
News

“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

by admin
September 25, 2026
லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!
News

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

by admin
September 24, 2026

Recent News

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

September 25, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

September 25, 2026
“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

September 25, 2026
லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

September 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?