“மட்கா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார்.  இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி…

ஜான் ஆபிரஹாம் – தமன்னா ரெமான்டிக் நடனம்

ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் 'வேதா' படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’…

‘கே.ஜி.எஃப்’ இயக்குனருடன் இணைந்த என்டிஆர்!

*மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் 'என்டிஆர் நீல்' பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது!* 'கே.ஜி.எஃப்', 'சலார்'…

‘ரெட் ஃப்ளவர்’ டப்பிங் பணி தொடங்கியது!

 ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் அவர்கள் பெரிய பொருட்செலவில் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் தமிழ்த் திரைப்படமான 'ரெட் ஃப்ளவர்', அதன் தயாரிப்பில்…

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ ஃபர்ஸ்ட் லுக்!

' சில ஆண்டுகளுக்கு முன்பு  காரைக்காலில் நடந்த ஓர்  உண்மைச் சம்பவம்  சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் 'லாரா '. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற…

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ’24 மணி’ நேர ‘கெடு’ விதித்த நடிகர் விஷால்!

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகள் செய்ததாக,கடந்த சில நாட்களுக்கு முன்பு  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பகிரங்கமாக  குற்றம் சாட்டியும்,  மேலும், இனி விஷாலை வைத்து படம்…

‘பேச்சி’ படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது! – பாலசரவணன் பேச்சு!

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன…

விஷ்ணு விஷால் தயாரிப்பில் ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம்!

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production…

‘கொட்டுக்காளி’: கதாநாயகனாக எனக்கு நம்பிக்கையை குடுத்துருக்கு !-நடிகர் சூரி.

‘விடுதலை’, ‘கருடன்’ படங்களைத் தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்துள்ள  3 வது  படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார்  இப்படத்தில் பிரபல மலையாள…