டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’!

எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் 'லவ் இங்க்' என்ற சொல்…

அர்ஜுன் தாஸுடன் ஜோடி சேர்ந்த அதிதிசங்கர்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்…

‘யோலோ’ திரைப்படப் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக  நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் படம்,  ‘யோலோ’. இத்திரைப்படத்தின்…

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘2K லவ்ஸ்டோரி’ திரைப்படம்!

City light pictures தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி '.  இப்படத்தின் படப்பிடிப்பு  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்…

சதுரங்க விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம், ‘நாற்கரபோர்’!

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது நாற்கரப்போர். இந்தப்படத்தில் இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின்…

சிவராஜ் குமார் நடிக்கும், திரைப்படம் ‘பைரவனா கோனே பாதா’ 

டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா,  'பைரவனா கோனி பாதா' படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான…

 ‘மகாராஜா’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா! – தயாரிப்பாளர் சுதன் சுந்தரம்!

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் 50 வது படமான ‘மகாராஜா’. இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன், எழுதி இயக்கியிருந்தார். இருவேறு விதமான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே ‘மகாராஜா’ படக்குழுவினர், இப்படம் அனைவராலும் வரவேற்கபட்டதாகவும், விமர்சன…

இயக்குனர் ‘கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு’ –  தமிழக அரசு!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்களின் கடிதத்தோடு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதியில், 'கே.பாலசந்தர் சாலை' என பெயர் சூட்டவும், அவரின் திருவுருவ சிலை…

கார்த்தி, ரசிகர்களை அழைத்து, பாராட்டி விருந்தளித்தார்!

கடந்த மே 25 ஆம் தேதி, நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுக்க இரத்த தானம் முகாம்கள் நடைபெற்றது. இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் முதற்கட்டமாக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை,…