‘கருடன்’ பட இயக்குனருடன் இணைந்த ‘லெஜண்ட்’ சரவணன்!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தொழிலதிபர் சரவணன் அருள். இப்படத்தை தொடர்ந்து 'லெஜண்ட்' சரவணன் 'கருடன்' படத்தை இயக்கிய துரை செந்தில் குமாருடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள…

சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’!

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள புதிய படம் ‘ஏழு கடல், ஏழு மலை’. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக…

பயமறியா பிரமை . ( விமர்சனம்.) ஆர்வக் கோளாறு .!

வித்தியாசமான அணுகுமுறை. எழுதி இயக்கிய ராகுல் கபாலிக்கு வாழ்த்துகள் சொல்லலாம். சற்றே இடறினாலும் மொத்த படத்தின் பார்வையும் சிதறிவிடக்கூடும் ஆபத்து இருந்தாலும் துணிச்சலுடன் கதை பயணித்திருக்கிறது. பலன் கிட்டியதா ?  கொலைக்குற்றவாளியின்…

ஜூலை 5 ல் வெளியாகும் சோனியா அகர்வாலின் 7G திரைப்படம் !

Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின்…

‘டிஎன்ஏ’ பட ‘டப்பிங்’ பணியை தொடங்கிய அதர்வா!

'டாடா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஒலிம்பியா மூவீஸ் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டிஎன்ஏ’.என்ற படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,தற்போது…

’லக்கி பாஸ்கர்’முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியானது !

'மகாநடி’, ‘சீதா ராமன்’ போன்ற படங்களின் வெற்றிக்காக நடிகர் துல்கர் சல்மான் பான் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இப்பொழுது அவருடைய நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ படம் வெளியாக உள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும்…

‘மழை பிடிக்காத மனிதன்’ 2 வது சிங்கிள் வெளியானது!

விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். 'மழை பிடிக்காத மனிதன்' படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான…

அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு கொடுத்த வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ்!

நடிகை வரலசுட்மி- நிக்கோலய் சச்தேவ் ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்த் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் வரலட்சுமி சரத்குமார் தனது குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில்,…

பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர் வெளியானது!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில்…

புலமைப்பித்தனின் பேரனுக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!

தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும்…