திருப்பதியில் நயன்தாரா திவ்ய தரிசனம் எந்த அடிப்படையில் அனுமதிக்கப் பட்டார்.
போற போக்கைப் பார்த்தால் திடீரென விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு மணமக்களாக வந்து நிற்பார்கள் போலிருக்கிறது. அத்திவரதர் தரிசனம் செய்தார்கள். அவர் தண்ணீருக்கடியில் சேர்ந்த ...