பரம்பொருள் .(விமர்சனம்.) காப்பாற்றி விட்டார் !
இன்னும் எத்தனை காலத்துக்கு மேலதிகாரிகளுக்கு சல்யூட் வைத்துக் கொண்டிருப்பது, கையில் இருக்கிற அதிகாரத்தை வைத்துக்கொண்டு லட்சங்களை புரட்டி கோடீஸ்வரனாக மாற வேண்டாமா என்கிற நோக்கத்துடன் வேட்டையாடுகிற ஒரு ...