‘அநீதி’ முடிவடைந்தது. அடுத்து என்ன ?
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த பாலனின் படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக…