“படத்தின் கலெக்சன் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.!”ஆர்.ஜெ .பாலாஜி யாரை அட்டாக் பண்றார்?
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் ரன் பேபி ரன்.ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கும் இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்துள்ளனர். ...