“நான் நச்சுப்பாம்பு!” பிஜேபி.யில் சேர்ந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி எச்சரிக்கை.!
"என்னை தண்ணீர்ப்பாம்பாக நினைத்து விடாதீர்கள். நான் நாகப்பாம்பு. ஒரே கடியில் உங்கள் உயிர்போய் விடும் "என்று படத்தின் வசனத்தை பேசி பிஜேபியில் இணைந்திருக்கிறார் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ...