“கமல்ஹாசன் முட்டாள்!” காயத்ரி ரகுராம் போட்டபோடு!
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனின் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரப் பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியிருக்கிறது. "காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் ...