“விளிம்பு நிலை மக்களின் கல்வி வாய்ப்பு!” கார்த்தி கவலை .!அகரம் திட்டங்கள்.!
திரைக்கலைஞர் சிவகுமார் , தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து ...









