அதிமுகவுக்கு பயம் காட்டும் கேப்டனின் மகன் !
எமகாதகர்களாக இருக்கிறவர்கள்தான் அரசியல்வாதிகள். உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு குடைச்சல் கொடுக்காவிட்டால் பிரபலம் ஆக முடியாது என்பது அரசியல் அரிச்சுவடி . அதை நன்றாகவே பயன்படுத்துகிறது தேமுதிக. இன்றுவரை ...