திரை அரங்குகளையும் திறந்துவிடுங்கள் மாண்புமிகு மந்திரிகளே ! பாரதிராஜா அவசர கடிதம்.
நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா முதலமைச்சருக்கும் ,திரைத்துறை தொடர்பான அமைச்சருக்கும் இன்று அவசரக்கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் தமிழ்த்திரையுலகம் மீள்வதற்கான வழியான திரையரங்குகளை திறந்துவிடும்படி ...








