காஜல் அகர்வாலின் ஊதியம் பாதியாக குறைந்தது,ஏன் ?
நடிகைகளுக்கு கல்யாணம் ஆகிவிட்டால் அவர்களை கதாநாயகி பட்டியலில் இருந்து எடுத்து விடுவார்கள். ரசிகர்களிடம் அவருக்கு மவுஸ் இருக்காதாம்.இப்படி ஒரு வித மனோவியாதி கோடம்பாக்கம் தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது. இதனால் ...








