“நான் குப்பை படத்தை எடுக்கவில்லை” -தரணி ராஜேந்திரனின் ஞானச்செருக்கு.!
தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் .. பொறியியல் படிப்பை படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. அவர்தான் ஞானச்செருக்கு படத்தின் இயக்குநர் ...








