எஸ்.வி.சேகரின் அரிய ஐடியா.”தமிழ் ராக்கர்சுக்கு படத்தை வித்துடுங்கய்யா!”
பொங்கலுக்கு வந்த புதுப்படங்களை வெச்சு தமிழ் ராக்கர்சும் பொங்கலை கொண்டாடிட்டாங்க. ! கோடிகளில் கொட்டி படம் எடுக்கிறவன் ஒருத்தன் அதை நோகாம தட்டிக்கிட்டு போறவன் இன்னொருத்தன்கிற மாதிரி ...








