தமிழிசை நியமனம்: தெலங்கானாவில் சலசலப்பு.!
தெலங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் பல தமிழர்கள் பிற மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழிசை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தபோதே ...








