“பள்ளியில் பாலியல் தொல்லைகள் .நானும் பாதிக்கப்பட்டவள்தான்!” பிரபல நடிகை.!
பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்ததாக அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்த பள்ளியின் ட்ரஸ்டிகள் ...








