“அந்தரங்க பகுதிகளில் தொட்டு பாலியல் டார்ச்சர்!”-பிரபலம் மீது நடிகை புகார்!
நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்கில் பிரபலம். அண்மையில் ஒரு கடுமையான குற்றச்சாட்டினை பிரபலம் ஒருவர் மீது சுமத்தியிருக்கிறார். "பார்ட்டிக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். திரை ...









