“திரைப்பட தொழிலாளர்க்கு பைசா காசு கொடுக்காத பாலிவுட் நடிகைகள்.! ” பிரபலங்கள் சாடல்.
"மும்பையிலிருந்து வந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிற ஹீரோயின்கள் ,இங்கு செல்வாக்கையும் செல்வத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு திரைப்பட தினக்கூலி தொழிலாளர்களுக்காக ஒரு பைசா கூட கொடுக்கலியே! மெகா ஸ்டார் ...








