20 ஆண்டுகளாக தொடர் வெற்றிப்பயணம்.!
கடந்த இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் டி.முருகானந்தத்தின் திரைப்பயணம் என்பது வெற்றி சரித்திரம் ஆகும். இதுவரை தமிழ்நாடு முழுதும் 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார்.டிமுருகானந்தம்
அதில் உச்ச…