“ரொமான்டிக் பெர்சனாக இருக்கணும்.வயசு வித்தியாசம் பெரிசில்ல”கார்த்தி கதாநாயகி !
ராஷ்மிகா மன்டன்னா ! பெயரே வித்தியாசமாக இருக்குல்ல. கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் இந்த பெங்களூர் பொண்ணு. செம ஜாலியான ஆளு. சுட்டித்தனம் அதிகம்னு சொல்லுவாங்க.அழகான பொண்ணுங்க ...








