நெற்றிக்கண் திறக்கும் நயனின் காதலர். “நெஞ்சு பொறுக்குதில்லையே!”
தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி எமனுக்கு இரையாகும் கொடுமை இன்பத் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. சட்டசபை துணை சபாநாயகரின் பிள்ளைகள் துணையுடன் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் ...








