சிவகுமார் குடும்பத்துக்கு வைகோ பாராட்டு.
இயற்கை வளங்களை சூறையாடி,பெறுகின்ற வளர்ச்சி,கோடானுகோடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து,சொந்த மண்ணில் ஏதிலிகளாக இடம் பெயரச் செய்துவிடும்... வருங்காலத் தலைமுறை பரிதவிக்கும்.. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020 (EIA)- ...








