சூர்யாவின் என்.ஜி.கே .அப்டேட் என்னாச்சு? ரசிகர்கள் கொந்தளிப்பு. !
இப்போதெல்லாம் ரசிகர்கள் முன்னைப் போலில்லை. படம் வருவதற்கு முன்னர் வாராவாரம் சம்பந்தமான செய்திகளை அல்லது படங்களையாவது வெளியிடுங்கப்பா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக உச்ச நடிகர்களின் ரசிகர்கள் ...








