மது விற்கும் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ‘நல்ல படம்’!
சமூகத்திற்குத் தேவையான மிக முக்கியமான ஒரு விழிப்புணர்வையும், மதுவினால் மனித வாழ்விலும் குடும்பங்களிலும் ஏற்படும் சீரழிவுகளையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் நோக்கில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் 'நல்ல...













