Monday, October 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

 12 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாவானார் ராதிகா ஆப்தே!

admin by admin
December 14, 2024
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ஹைட் & சில்க் – நெசவாளரின் குரலில் வெளியான டைட்டில் லுக்!

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

நடிகை ராதிகா ஆப்தே தனது  நீண்ட நாள் காதலர்   பெனெடிக்ட் டெயிலர் என்பவரை  கடந்த 2012-ம் ஆண்டு திருமணம்  செய்து கொண்டார். இந்நிலையில்,திருமணமாகி   கிட்ட தட்ட  12 ஆண்டுகள் கழித்து ராதிகா ஆப்தே, கடந்த அக்டோபர் மாதம் தான் லண்டன் திரைப்பட விழாவில் நேரில் வந்து தான் கர்ப்பமாக இருப்பதை  அறிவித்தார்.இதையடுத்து சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து அதன் பாலினத்தை அவர் அடையாளப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தனக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ராதிகா.குழந்தைக்கு பாலூட்டிய படி அமர்ந்திருக்கும் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ள ராதிகாஆப்தே . தனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாக கூறி இருக்கிறார். இருப்பினும் தனக்கு பிறந்த குழந்தை ஆணா, இல்லை பெண்ணா என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை. அதே சமயம் அந்த புகைப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் நெருங்கிய தோழியான சாரா ஆப்சன்ஸ், “எனது சிறந்த பெண்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றெடுத்துள்ள நடிகை ராதிகா ஆப்தே – பெனெடிக்ட் டெயிலர் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

admin

admin

Related Posts

ஹைட் & சில்க் – நெசவாளரின் குரலில் வெளியான டைட்டில் லுக்!
News

ஹைட் & சில்க் – நெசவாளரின் குரலில் வெளியான டைட்டில் லுக்!

by admin
October 12, 2026
உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!
News

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

by admin
October 12, 2026
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!
News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

by admin
October 12, 2026
‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!
News

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

by admin
October 11, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

by admin
October 11, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?