Monday, October 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உலக உணவு தின விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

admin by admin
October 12, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூகச் செயற்பாட்டாளர் ஆலன் சாமுவேல் தனது நண்பர்களுடன் இணைந்து பசிப்பிணி போக்கும் நோக்கில் தொடங்கிய ‘ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்’ , உலக உணவு தினமான அக்டோபர் 11 அன்று சென்னை பேரம்பாக்கம் சமுதாயக் கூடத்தில் 5,000 பேருக்கு பிரியாணி வழங்கும் ‘ZERO HUNGER’ நிகழ்வை ஒருங்கிணைத்தது. விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக நடத்தப்பட்ட இந்த 7-வது ஆண்டு விழா நிகழ்வைத் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்,

You might also like

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

“இன்றைய சூழலில் நம்மில் பலருக்குப் பிரியாணி என்பது விடுமுறை நாட்களின் ஒரு எளிய ஆப்ஷனாக மாறிவிட்டது. ஆனால், நான் கல்லூரிப் படிப்பை மேற்கொண்ட ஆரம்பக் காலகட்டத்தில் போதிய வசதி இல்லாததால், விலை குறைவாகக் கிடைக்கும் குஸ்காவை மட்டுமே பல நாட்கள் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை உணவுக்கே தவிக்கும் ஏழை எளிய மக்களுக்குப் பிரியாணி என்பது எளிதில் கிடைக்காத ஒன்று. இந்த எதார்த்தத்தை உணர்ந்து சாலையோர மக்கள் மற்றும் முதியோர்களின் பசியைப் போக்கும் இந்த அமைப்பின் உன்னத முயற்சியைப் பாராட்டி, இதில் கலந்துகொண்டதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்” என்றார்.

கடந்த 7 ஆண்டுகளாக வெவ்வேறு துறை சார்ந்த தன்னார்வலர்களின் சிறு நன்கொடைகள் மூலம் இயங்கி வரும் இந்தத் தொண்டு நிறுவனம், தினந்தோறும் 400-க்கும் மேற்பட்ட ஏழைகளின் இருப்பிடங்களைத் தேடிச் சென்று உணவளித்து வருகிறது. மேலும், சாலையோர மக்களுக்குப் போர்வைகள் வழங்குவது, கொரோனா பேரிடர் காலத்தில் பசிப்பிணி போக்கியது, மற்றும் தொழுநோயாளிகளுக்கு உணவளிப்பது எனத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.

இதுமட்டுமின்றி, தமிழக அரசின் அனுமதியோடு மதுராந்தகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி சத்துணவு மையங்கள் மற்றும் கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் சுத்தமான குடிநீர் வசதிகளையும் இந்த அமைப்பு வெற்றிகரமாகச் செய்து கொடுத்துப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

admin

admin

Related Posts

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!
News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

by admin
October 12, 2026
‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!
News

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

by admin
October 11, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

by admin
October 11, 2026
நடிகைகளை பாதிக்கும் போலி  வீடியோ!  நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !
News

நடிகைகளை பாதிக்கும் போலி வீடியோ! நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

by admin
October 11, 2026
சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்  ‘சட்டமும் நீதியும்’ !
News

சரவணன்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சட்டமும் நீதியும்’ !

by admin
October 11, 2026

Recent News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை, பழங்குடி – வனப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி!

October 12, 2026
‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

‘டிரோன்ஸ்’ சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் – சித்தி இத்னானி!

October 11, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 11, 2026
நடிகைகளை பாதிக்கும் போலி  வீடியோ!  நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

நடிகைகளை பாதிக்கும் போலி வீடியோ! நடிகை குஷ்பு ‘திடீர்’ எச்சரிக்கை! !

October 11, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?