Saturday, November 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘செங்குலம்’ !

admin by admin
November 13, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உருவாக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருவதுடன், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

You might also like

டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” !

ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஸ்டேஷன்’ ! 

முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர் கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!

டைட்டில் போஸ்டரில், ரத்தம் தேய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள் மற்றும் கரிசல்மண், புழுதி, இரத்தம் எனப் படத்தின் ‘செங்குலம்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் அதிரடியான தோற்றம் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவில், கரிசல் காட்டின் மண்ணில் ஒரு சிவப்பு நிற வளையல் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று வேகமாகப் பாய்ந்து வந்து அந்த வளையலைத் தாக்கி உடைத்துச் சிதறடிக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் ‘செங்குலம்’ என்ற படத்தின் தலைப்பு வெடித்துத் தோன்றுகிறது. அந்த இடத்தைச் சுற்றிலும் காணப்படும் கால்தடங்கள், செருப்புத் தடங்கள் என ஒவ்வொன்றும் ஆர்வத்தையும்  ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதிரடியான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு  கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். R. மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். தமிழ் அரசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஹெட் ஆப் ஆப்ரேஷன்ஸ் ஆக ஶ்ரீநாத் விஸ்வநாதன் பணியாற்றுகிறார். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராகவும், மோனிக் போஸ்டர் வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

admin

admin

Related Posts

டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” !
News

டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” !

by admin
November 13, 2026
ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஸ்டேஷன்’ ! 
News

ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஸ்டேஷன்’ ! 

by admin
November 13, 2026
முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர்  கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!
News

முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர் கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!

by admin
November 12, 2026
‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’  வெளியானது!
News

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

by admin
November 12, 2026
புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும்  முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!
News

புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

by admin
November 12, 2026

Recent News

ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஸ்டேஷன்’ ! 

ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஸ்டேஷன்’ ! 

November 13, 2026
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும்  ‘செங்குலம்’ !

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘செங்குலம்’ !

November 13, 2026
முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர்  கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!

முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர் கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!

November 12, 2026
‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’  வெளியானது!

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

November 12, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?