Thursday, November 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

முதல் மெட்டா சினிமாவாக உருவா ன இயக்குநர் கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’!

admin by admin
November 12, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் K.P. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’.

தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் K.P. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலையும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா மற்றும் இயக்குநர் திரைவண்ணன் ஒரு பாடலையும் எழுதியுள்ளனர். அறிமுகப் பெண் கவிஞர் சக்தி உமா பாலகிருஷ்ணா ஒரு பாடலை எழுதியுள்ளார். மறைந்த தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் கடைசியாகப் பாடிய மனதை உருக்கும் ஆன்மீகப் பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

அறிமுக ஒளிப்பதிவாளர் சுக செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை வீரசமர் கையாண்டுள்ளார். படத்தின் இரண்டாம் பாதி பெரும்பாலும் இயற்கையாகப் பெய்த மழையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.இப்படத்தின் தயாரிப்பு மேலாண்மையை சாமுவேல் சிவராஜ் மேற்கொண்டுள்ளார். முழுப் படமும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இயக்குநர் K.P. ஜெகனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

எதார்த்தமான நகைச்சுவையுடன் திரில்லர் அம்சங்களும் கலந்து உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர், படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களது நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளனர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

admin

admin

Related Posts

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’  வெளியானது!
News

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

by admin
November 12, 2026
புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும்  முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!
News

புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

by admin
November 12, 2026
‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
News

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

by admin
November 12, 2026
‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
News

‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

by admin
November 11, 2026
ஹாரர் திரில்லராக உருவான  ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.!
News

ஹாரர் திரில்லராக உருவான ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’.!

by admin
November 11, 2026

Recent News

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’  வெளியானது!

‘மக்கள் காவலன்’ முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியானது!

November 12, 2026
புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும்  முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

புத்தாண்டில் மீண்டும் திரைக்கு வரும் முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026
‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

‘ஃபேமிலி பாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

November 11, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?