
“ஒத்த ஆட்ட மட்டும் ஏன் தனியா விடுற? அதையும் தூக்கி பட்டில விடு!” என்கிற கதையாகிப் போச்சு! ஐயப்பன் யாத்திரையில் பேட்ட துள்ளல்னு ஒன்னு இருக்கும். அம்சமா துள்ளிக்குதித்து மலை ஏறும் கட்டம்.அத மாதிரி இந்த கார்த்திக் சுப்புராசும் விஜயசேதுபதி, பாபி சிம்ஹான்னு படத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டவர் தற்போது சசிகுமாரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு இருக்கிறார். காசிக்குப் படப்பிடிப்புக்குப் போனவர்கள் கூடவே சசிகுமாரையும் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
“ரஜினி சாருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை” சொல்லுங்க சார்?”
நிருபர்களுக்கு ஒரு கேள்வி கிடைச்சிருக்கு!












