
தனது சர்வ வல்லமை மிகுந்த பிரசார ஆயுதங்களை முழு வீச்சில் சன் முடுக்கி விட்டும் ஒரே இரவில் அத்தனையையும் சாய்த்து விட்டார்கள் தல ரசிகர்கள்.
இந்திய அளவில் 2 0 .7 சதவீதம் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்த பேட்டயை இரண்டாம் இடத்துக்கு தள்ளி விட்டார்கள்.
இந்திய அளவில் முதல் இடத்திற்கு வந்து விட்டது விஸ்வாசம் 2 8 சதவீதம்.
இந்திப்படங்கள் எல்லாம் கீழே போய் விட்டன.
பேட்ட யின் டிரெய்லர் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதுதான் தல ரசிகர்களின் தற்போதைய முனைப்பாக இருக்கிறது.
அதை செய்த நாங்க இதை செய்ய மாட்டமா.!












