வரலாற்றை மாற்றப் பார்க்கும் மோடி! சித்தார்த் காட்டம்.!
தேர்தல் நெருங்குகிறது அதனால் சினிமா பட டிரெய்லரைப் போல மோடிக்கும் ஒரு டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள்.! அதைப் பார்த்த புண்ணியவான்களில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். சிறப்பாக விமர்சனம் செய்திருக்கிறார். ...









