Wednesday, June 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

எம்.பி.தேர்தல் : கமல்,ரஜினி,மோகன்லால்,பிரகாஷ்ராஜ் நிலை என்ன?

admin by admin
January 12, 2019
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரசிகன் வேற,வாக்காளன் வேற. 

You might also like

GEN Z தலைமுறையினரின் காதல், காமெடி கலட்டா ‘லவ் ஓ லவ்’

அல்லு அர்ஜூன் படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

நடிகர்களின் ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள்.

அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள்தான்  அந்தந்த நடிகர்களின் கட்சியில் இருக்கமுடியும். ஆனால் அவர்கள் மட்டுமே நடிகர்களின் வெற்றியை ‘தீர்மானிக்கும்’ சக்தியாக இருக்க முடியுமா?.

கூடும் கூட்டத்தை வைத்து ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானிக்க முடியாது என்பதற்கு பெருந்தலைவர் காமராஜர் சிறந்த உதாரணம்.ஆகவே கூட்டம் என்பது அளவு கோலாக இருக்க முடியாது.

வரப்போகிற தேர்தலில் போட்டியிடுவதற்கு திரை உலகத்தினர் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

தங்களின் படங்களுக்கு ரசிகர்கள் காட்டிவருகிற பேராதரவுதான் அவர்களின் அரசியல் பிரவேசத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஆனால் சில நடிகர்கள் விதிவிலக்கு.

கொள்கை அடிப்படையில் மக்களை சந்திக்க விரும்புகிறார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,பிரகாஷ்ராஜ் இருவரும் அதற்கு நல்ல உதாரணம்.

திரை உலக செல்வாக்கு,ரசிகர்களின் ஆதரவு, பிஜேபியின் இணக்கமான ஆதரவு , சூப்பர்ஸ்டார் இமேஜ் ஆகியவை ரஜினியை அரசியலுக்கு இழுத்து இருக்கிறது.

வருவேன் என உறுதியாக சொன்னாலும் அரசியல்வாதிகள் அதை நம்புவதாக இல்லை. அவரது உடல்நிலை இடம் தராது என்பதாக சொல்லி வருகிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு இவர் வராவிட்டாலும் ஆதரவு என்கிற அடையாளத்தை யாருக்காவது காட்டித்தானே ஆகவேண்டும்?

“காட்ட மாட்டேன்.சட்டப்பேரவை தேர்தல்தான் எனது இலக்கு “என்று சொல்வாரேயானால் அவர் மீதான நம்பிக்கை பனிக்கட்டியாக கரைந்து விடக்கூடும் ஆபத்து இருக்கிறது.!

தமிழகத்தைப்போலவே அகில இந்திய அளவிலும் நடிகர்கள் அரசியலில் குதிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். 

கேரளத்தில் மோகன்லாலின் வலைத்தள பதிவுகள் பெரும்பாலும் பிஜேபி ஆதரவு கருத்துகளாகவே அமைந்திருக்கின்றன .இவருக்கு திருவனந்தபுரம் பாராளுமன்றத் தொகுதியை தருவதற்கு பிஜேபி தயாராகவே இருப்பதாக சொல்கிறார்கள்.

அக்ஷ்ய்குமார்.

இவர் கனடா நாட்டு குடிமகன். இவருக்கு தேர்தலில் போட்டியிட ஆசை. தேசிய விருது பெற்றிருக்கும் இவர் முதலில் தன்னை  இந்திய குடிமகனாக மாற்றிக் கொண்ட பின்னர்தான் தேர்தலைப் பற்றி நினைக்க முடியும்.

அனுபம்கெர்,நானா படேகர் ஆகியோருக்கும் எம்.பி. ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆசை இருக்கலாம்.

வாக்கு வங்கியில் சேமிப்பு இருக்கிறதா?

Tags: அக்ஷய்குமார்கமல்மோகன்லால்ரஜினி
admin

admin

Related Posts

GEN Z தலைமுறையினரின் காதல், காமெடி கலட்டா ‘லவ் ஓ லவ்’
News

GEN Z தலைமுறையினரின் காதல், காமெடி கலட்டா ‘லவ் ஓ லவ்’

by admin
June 17, 2026
அல்லு அர்ஜூன்  படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!
News

அல்லு அர்ஜூன் படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

by admin
June 16, 2026
அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!
News

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

by admin
June 16, 2026
‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!
News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

by admin
June 15, 2026

Recent News

அல்லு அர்ஜூன்  படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

அல்லு அர்ஜூன் படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

June 16, 2026
அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

June 16, 2026
‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?