Monday, June 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கமல் ,ரஜினி,நண்பர்கள் கிடையாது. ! சரத்குமார் அறிவிப்பு.!

admin by admin
January 13, 2019
in News
428 4
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் நீதி மய்யம் .

You might also like

அதிமுகவிலிருந்து நடிகை கவுதமி ‘திடீர்’ விலகல்!

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

உலகநாயகன் கமல்ஹாசன் தலைவர்.

ரஜினி மக்கள் மன்றம், இன்னும் மன்றமாகவே இருக்கிறது.

கட்சியின் பெயரை சூப்பர் ஸ்டார் ரஜினி எப்போது அறிவிப்பாரோ,  ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  தலைவர் சரத்குமார்.

தேமுதிகவின் தலைவர் கேப்டன் விஜயகாந்த்.எதிர்க்கட்சி தலைவர் என்கிற தகுதி வரை சென்றவர்.

கட்சி  யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது என்பது ரகசியம்.

ஆனாலும் கட்சிக்கு கிளைகள் கிராமம் தோறும் இருக்கிறது.

இந்த நால்வரில் சரத்,விஜயகாந்த் இருவருக்கு தேர்தல் அனுபவங்கள் இருக்கிறது.

ஆளும் கட்சியை அலறவிட்டவர் என்றால் கேப்டனை மட்டுமே சொல்லலாம்.

பிரதமரோ,குடியரசுத் தலைவரோ அவர் யாராக இருந்தாலும் சரி ஜெயலலிதா விரும்பினால் மட்டுமே விமான நிலையம் வரை சென்று வரவேற்பார்.அத்தகைய  உருக்கு மனத் தலைவியையே அசைத்துப்பார்த்தவர் கேப்டன்.

வரப்போகிற பாராளுமன்றத் தேர்தலில் இந்த நான்கு நடிகர்களும் ஒன்று சேர்ந்தால் முடிவு மத்திய ,மாநில அரசுகளை அலற விடக்கூடும்.

ஆனால் இவர்கள்தான் சேர மாட்டார்களே!

அவர்களுக்குள் யார் பெரியவர் என்கிற ஈகோ.

பேரறிஞர் அண்ணா,மூதறிஞர் ராஜாஜி போன்ற ராஜதந்திரிகள் இருந்திருந்தால் 1 9 6 7 -ல் ஏற்பட்ட கூட்டணி போல இவர்களை இணைக்கும் வாய்ப்புக்கு வழி இருந்திருக்கும் .

அத்தகைய ராஜதந்திரிகளை எப்போது காணப்போகிறோம்?

தற்போது சரத்குமார் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார்.

அதாவது அவரது “சமத்துவ மக்கள் கட்சி கமல்,ரஜினி ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு வைத்துக் கொள்ளாது. அன்புச்சகோதரர் விஜயகாந்த் விரும்பினால் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளும். திரை உலகில் எனக்கு நண்பர்கள் குறைவு.”என்பதாக சொல்லியிருக்கிறார்.

கமல்,ரஜினி இருவரும் சரத்குமாருடன் பயணம் செய்தவர்கள் மட்டுமே , நண்பர்கள் கிடையாது என்கிறார். இந்த பேச்சு அவரது அரசியலுக்கு எந்த அளவு உதவும்?

Tags: கமல்சரத்குமார்ரஜினிவிஜயகாந்த்
admin

admin

Related Posts

அதிமுகவிலிருந்து நடிகை கவுதமி ‘திடீர்’ விலகல்!
News

அதிமுகவிலிருந்து நடிகை கவுதமி ‘திடீர்’ விலகல்!

by admin
June 14, 2026
இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில்  ‘சின்ன சின்ன ஆசை’!
News

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

by admin
June 14, 2026
நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
News

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

by admin
June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!
News

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

by admin
June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.
News

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

by admin
June 13, 2026

Recent News

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில்  ‘சின்ன சின்ன ஆசை’!

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

June 14, 2026
நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?